உணவை மருந்தாக மாற்றும் முறை | CHANGE YOUR EATING TECHNIQUE & CURE YOUR DISEAES | FOODS STYLE | TIPS
வர்மா, பிராணா & முத்ரா ஒரு மாத வகுப்பு (தொடர்புக்கு: 8220667120)
நான்கு நாட்கள் ஜூம் ஆன்லைன் வகுப்பு மற்றும் ஒரு நாள் நேரடி வகுப்பு
சிறப்பு விருந்தினர்: வேதா ஜீ
தொடர்புக்கு: 8220667120
நுழைவுக் கட்டணம்: ரூ.5000
ஆன்லைன் வகுப்பு தேதி: 2023 ஏப்: 2, 9, 16, 23
(நேரம்: மாலை 07.00 முதல் 9.00 வரை)
நேரடி வகுப்பு தேதி: மே 7, 2023
(நேரம்: காலை 10.00 முதல் மாலை 4.00 வரை)
முன்பதிவு: https://pages.razorpay.com/pl_KmYWMB72O0lkNE/view
குறிப்பு: சான்றிதழ் மற்றும் Study guide material வழங்கப்படும்
****
முகவரி:
அகச்சுடர் இயற்கை வாழ்வியல் மையம்
எபினேசர் லிவிங் வேர்ட் பள்ளி வளாகம்,
கம்பர் தெரு, செல்லியம்மன் நகர், அம்பத்தூர் ஐசிஎஃப் காலனி,
அயனம்பாக்கம், அம்பத்தூர், சென்னை, தமிழ்நாடு 600058.
***********
வர்மா:
வர்மப் புள்ளி ஆற்றல் என்பது பஞ்ச பூதங்கள், தச வாயுக்கள், நாடிகள், வாசி குண்டலினி எனப்படும் ஐந்தின் கூட்டுக் கலவையால் ஆனது.
வர்மப் புள்ளியில் உலவும் ஆற்றல் காற்றாகவும், அளவான வெப்பமாகவும், நீர்ப்பதமாகவும் இயங்குகிறது. வர்மப் புள்ளிகள்
யாவும் உள்ளங்கையின் மத்தியில் அடங்கி உள்ளன என்கிறது சித்த நூல்கள். எனவே உள்ளங்கையில் உள்ள வர்மப் புள்ளிகளைத்
தூண்டினால், மூளையில் உள்ள பல நரம்புகள் ஊக்கம் பெற்று சிறப்பான திறனைப் பெறுகின்றன. மேலும் பல சுரப்பிகளை செயல்பட வைத்து நோய்களைக் கட்டுப்படுத்துகின்றன.
முத்ரா:
முத்திரை பயிற்சிகளை மேற்கொள்வதன் மூலம் உடல் உறுப்புக்கான செயல்கள் தூண்டப்படுகின்றன என்கிறார்கள் யோகக் கலை நிபுணர்கள்.
நவீன அறிவியல் ஆராய்ச்சிகள் மற்றும் நவீன மருத்துவர்களும் இதை ஒப்புக் கொள்கிறார்கள்’’
முத்திரை பயிற்சிகள் நமது கைகளில் உள்ள ஐந்து விரல்களை வைத்தே செய்யப்படுகிறது. இந்த ஐவிரல்களும் ஐம்பூதங்களை
குறிப்பவை என்கின்றன யோக சாஸ்திரம். கட்டைவிரல் நெருப்பையும், ஆள்காட்டி விரல் காற்றையும், நடுவிரல் ஆகாயத்தையும், மோதிரவிரல்
நிலத்தையும், சுண்டுவிரல் நீரையும் குறிக்கிறது.
பிராண healing:
திபெத்திய யோகா முறைகள்,
பிராண உடல் என்றால் என்ன?
பிராணன் இயங்கும் விதம்
பிராணனை உடம்பிலிருந்து நீக்குவது, மற்றும் சேர்ப்பது எப்படி
என்பதை வேத ஜீ அவர்கள் முழுமையாக கற்றுக்கொடுப்பார்
************
VARMA, PRANA & MUDRA ONE MONTH COURSE
FOUR DAYS ZOOM ONLINE, ONE DAY DIRECT CLASS
Chief guest: (Vedha Jee)
CONTACT:+91 82206 67120
ENTRY FEE: Rs.5000
Online Class Date: Apr: 2, 9, 16, 23 (Time: 07.00pm to 9.00pm)
Direct class date : May 7th (Time: 10.00am to 4.00pm)
REGISTRATION LINK: https://pages.razorpay.com/pl_KmYWMB72O0lkNE/view
Note: Certificate and study guide material will be provided
***************
DIRECT CLASS ADDRESS
AGACHUDAR IYARKAI VAZHVIYAL MAIYAM,
Ebenezer living word school campus,
kambar street, Chelliamman Nagar, ambattur ICF colony, Ayanambakkam, Ambattur, Chennai, Tamil Nadu 600058.
*******
www.anatomictherapy.org
Contact: 9944221007
DONATION (இணைத்து செயல்படுவோம்) LINK: https://www.payumoney.com/paybypayumoney/#/DB9F8BA6D2A598D811D81E9551022FCE
********************************************************************************
21 DAYS CLASS:
https://www.youtube.com/watch?v=G8YOvad_tQE&list=PL5BxbCwrkmChETAdQhNTWdLUhg4-W1m7W&index=5
HEALER BASKAR OTHER USEFUL LINKS:
FACEBOOK: https://www.facebook.com/healerbaskar
● Aammii tharsarbhu santhai :
https://www.youtube.com/channel/UCu3a1kKY22rsGHpUpab0n6Q
● healer baskar :
https://www.youtube.com/channel/UCrnd6XKL5GPaUt5FE8oAXUg
● Amaidhium Aarokiyammum :
https://www.youtube.com/channel/UCMGaqswYkE05NO8gpngMBNQ
● Giri iyya publications:
https://www.youtube.com/channel/UC1834bvhjl184ks22EafmfQ
● Gurusia :
https://www.youtube.com/channel/UC9JhUxaLr20xnx1TwJECIfA
https://www.youtube.com/watch?v=W2PK9XXZyKY&t=236s